முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க

என்விரான்மென்ட் வேறியபல்ஸ்

WebdriverIO ஒவ்வொரு ஒர்க்கருக்குள்ளும் பின்வரும் என்விரான்மென்ட் வேறியபல்சுகளை அமைக்கிறது:

NODE_ENV

ஏற்கனவே வேறு ஏதாவது அமைக்கப்படவில்லை எனில் 'test' ஆக அமைக்கவும்.

WDIO_LOG_LEVEL

தொடர்புடைய விவரங்களுடன் பதிவுகளை எழுத மதிப்புகள் trace, debug, info, warn, error, silent என அமைக்கலாம். logLevel மதிப்பைவிட முன்னுரிமை உள்ளது.

WDIO_WORKER_ID

ஒர்க்கர் செயல்முறையை அடையாளம் காண உதவும் தனித்துவமான ஐடி. இது {number}-{number} வடிவத்தைக் கொண்டுள்ளது, இதில் முதல் எண் கேப்பபிலிட்டியைக் குறிக்கிறது மற்றும் இரண்டாவது கேப்பபிலிட்டி இயங்கும் ஸ்பெக் பைல், எ.கா. 0-5 என்பது முதல் கேப்பபிலிட்டிக்காக 6வது ஸ்பெக் பைலை இயக்கும் ஒர்க்கரைக் குறிக்கிறது.

Welcome! How can I help?

WebdriverIO AI Copilot