Lit
லிட் என்பது வேகமான, இலகுரக வெப் காம்போனென்டுகளை உருவாக்குவதற்கான எளிய நூலகம். WebdriverIO உடன் Lit வெப் காம்போனென்டுகளை சோதிப்பது WebdriverIOs shadow DOM selectors க்கு மிகவும் எளிதானது.
செட்அப்
உங்கள் லிட் ப்ரொஜெக்ட்டில் WebdriverIO ஐ அமைக்க, எங்கள் காம்போனென்ட் டெஸ்ட் ஆவணத்தில் instructionsவழிமுறைகளைப் பின்பற்றவும். Lit க்கு உங்களுக்கு முன்னோட்டம் தேவையில்லை, ஏனெனில் Lit வெப் காம்போனென்டுகள் கம்பைலர் மூலம் இயங்கத் தேவையில்லை, அவை புயூர் வெப் காம்போனென்ட் மேம்பாடுகள்.
அமைத்தவுடன், டெஸ்டுகளை ரன் செய்வதன் மூலம் தொடங்கலாம்:
npx wdio run ./wdio.conf.js