முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க

அறிமுகம்

WebdriverIO API ஆவணத்திற்கு வரவேற்கிறோம். இந்தப் பக்கங்களில் அனைத்து செயல்படுத்தப்பட்ட நெறிமுறை பிணைப்புகள் மற்றும் கன்வெனியன்ஸ் கமாண்டிற்கான குறிப்புப் பொருட்கள் உள்ளன. WebDriver, WebDriver Bidi உள்ளிட்ட நெறிமுறை கட்டளைகள் அல்லது Appium போன்ற மொபைல் கட்டளைகள் நேரடியாக அடிப்படை இயக்கிப் பின்தளத்திற்கு அனுப்பப்படும் கட்டளைகளாகும். browser, element அல்லது mock ஆப்ஜெக்ட் மூலம் வழங்கப்படும் கன்வெனியன்ஸ் கட்டளைகள் உயர் நிலை இன்டராக்ட்டிவிட்டியை வழங்குகின்றன.

தகவல்

WebdriverIO இன் சமீபத்திய பதிப்பின் (>=8.x) ஆவணங்கள் இவை. நீங்கள் இன்னும் பழைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், தயவுசெய்து old documentation websites! யை பார்வையிடவும்

பங்களியுங்கள்

கமாண்டிற்கு ஒரு சிறந்த உதாரணம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், PR ஐத் திறந்து அதைச் சமர்ப்பிக்க தயங்க வேண்டாம். “Edit this page”என்ற லேபிளுடன் கீழே இடதுபுறத்தில் உள்ள ஆரஞ்சு நிற இணைப்பைக் கிளிக் செய்யவும். Contributing பிரிவைச் சரிபார்த்து, இந்த ஆவணங்களை நாங்கள் எழுதும் விதத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.