முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க

மாடூல்ஸ்

உங்கள் சொந்த ஆட்டோமேஷன் பிரேம்வர்க்கை உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய NPM மற்றும் பிற பதிவுகளுக்குப் மாடூல்சுகளை WebdriverIO வெளியிடுகிறது. WebdriverIO அமைவு வகைகள்பற்றிய கூடுதல் ஆவணங்களை here பார்க்கவும்.

webdriver மற்றும் devtools

நெறிமுறை தொகுப்புகள் (webdriver மற்றும் devtools) அமர்வுகளைத் தொடங்க பின்வரும் ஸ்டாடிக் செயல்பாடுகளுடன் ஒரு கிளாசை வெளிப்படுத்துகிறது:

newSession(options, modifier, userPrototype, customCommandWrapper)

குறிப்பிட்ட கேப்பபிலிட்டிசுகளுடன் புதிய அமர்வைத் தொடங்கும். அமர்வின் அடிப்படையில் வெவ்வேறு நெறிமுறைகளிலிருந்து ரெஸ்பான்ஸ் கட்டளைகள் வழங்கப்படும்.

பாராமீட்டர்கள்
  • options: WebDriver options
  • modifier: கிளையன்ட் நிகழ்வைத் திரும்பப் பெறுவதற்கு முன் அதை மாற்ற அனுமதிக்கும் செயல்பாடு
  • userPrototype: நிகழ்வு முன்மாதிரியை நீட்டிக்க அனுமதிக்கும் ப்ராபர்ட்டி ஆப்ஜெக்ட்
  • customCommandWrapper: செயல்பாடு அழைப்புகளைச் சுற்றி செயல்பாட்டை ராப் செய்ய உதவும் செயல்பாடு
Returns
எடுத்துக்காட்டு
const client = await WebDriver.newSession({
capabilities: { browserName: 'chrome' }
})

attachToSession(attachInstance, modifier, userPrototype, customCommandWrapper)

இயங்கும் WebDriver அல்லது DevTools அமர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாராமீட்டர்கள்
  • attachInstance: sessionId (எ.கா. { sessionId: 'xxx' }) உடன் ஒரு அமர்வை இணைப்பதற்கான நிகழ்வு அல்லது குறைந்தபட்சம் ஒரு ப்ராபர்ட்டியுடன் அமைந்த ஒரு ஆப்ஜெக்ட்
  • modifier: கிளையன்ட் நிகழ்வைத் திரும்பப் பெறுவதற்கு முன் அதை மாற்ற அனுமதிக்கும் செயல்பாடு
  • userPrototype: நிகழ்வு முன்மாதிரியை நீட்டிக்க அனுமதிக்கும் ப்ராபர்ட்டி ஆப்ஜெக்ட்
  • customCommandWrapper: செயல்பாடு அழைப்புகளைச் சுற்றி செயல்பாட்டை ராப் செய்ய உதவும் செயல்பாடு
Returns
எடுத்துக்காட்டு
const client = await WebDriver.newSession({...})
const clonedClient = await WebDriver.attachToSession(client)

reloadSession(instance)

அமர்வை வழங்கினால் நிகழ்வை மீண்டும் ரீலோடு செய்கிறது.

பாராமீட்டர்கள்
  • நிகழ்வு: மீண்டும் ரீலோடு செய்வதற்கான தொகுப்பு நிகழ்வு
எடுத்துக்காட்டு
const client = await WebDriver.newSession({...})
await WebDriver.reloadSession(client)

webdriverio

நெறிமுறை தொகுப்புகளைப் போலவே (webdriver மற்றும் devtools) நீங்கள் அமர்வுகளை நிர்வகிக்க WebdriverIO தொகுப்பு API களையும் பயன்படுத்தலாம். import { remote, attach, multiremote } from 'webdriverio யைப் பயன்படுத்தி APIகளை இறக்குமதி செய்யலாம் மற்றும் பின்வரும் செயல்பாடுகள் உள்ளன:

remote(options, modifier)

WebdriverIO அமர்வைத் தொடங்குகிறது. இந்த நிகழ்வு அனைத்து கட்டளைகளையும் நெறிமுறை தொகுப்பாகக் கொண்டுள்ளது ஆனால் கூடுதல் உயர் வரிசை செயல்பாடுகளுடன், API docsபார்க்கவும்.

பாராமீட்டர்கள்
  • options: WebdriverIO Options
  • modifier: கிளையன்ட் நிகழ்வைத் திரும்பப் பெறுவதற்கு முன் அதை மாற்ற அனுமதிக்கும் செயல்பாடு
Returns
எடுத்துக்காட்டு
import { remote } from 'webdriverio'

const browser = await remote({
capabilities: { browserName: 'chrome' }
})

attach(attachOptions)

இயங்கும் WebdriverIO அமர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாராமீட்டர்கள்
  • attachOptions: sessionId (எ.கா. { sessionId: 'xxx' }) உடன் ஒரு அமர்வை இணைப்பதற்கான நிகழ்வு அல்லது குறைந்தபட்சம் ஒரு ப்ராபர்ட்டியுடன் அமைந்த ஒரு ஆப்ஜெக்ட்
Returns
எடுத்துக்காட்டு
import { remote, attach } from 'webdriverio'

const browser = await remote({...})
const newBrowser = await attach(browser)

multiremote(multiremoteOptions)

ஒரே நிகழ்வில் பல அமர்வைக் கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கும் மல்டிரிமோட் நிகழ்வைத் தொடங்குகிறது. உறுதியான பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு எங்கள் multiremote examples ஐப் பார்க்கவும்.

பாராமீட்டர்கள்
  • multiremoteOptions: பிரௌசரின் பெயர் மற்றும் அவற்றின் WebdriverIO Optionsஆகியவற்றைக் குறிக்கும் கீஸ்களைக் கொண்ட ஒரு ஆப்ஜெக்ட்.
Returns
எடுத்துக்காட்டு
import { multiremote } from 'webdriverio'

const matrix = await multiremote({
myChromeBrowser: {
capabilities: { browserName: 'chrome' }
},
myFirefoxBrowser: {
capabilities: { browserName: 'firefox' }
}
})
await matrix.url('http://json.org')
await matrix.getInstance('browserA').url('https://google.com')

console.log(await matrix.getTitle())
// returns ['Google', 'JSON']

@wdio/cli

wdio கட்டளையை அழைப்பதற்குப் பதிலாக, நீங்கள் டெஸ்ட் ரன்னரரை மாடூலாகச் சேர்த்து, தன்னிச்சையான என்விரான்மென்டில் அதை இயக்கலாம். அதற்கு, நீங்கள் @wdio/cli தொகுப்பைத் மாடூலாகத் தேவைபடும், இது போன்று:

import Launcher from '@wdio/cli'

அதன் பிறகு, துவக்கியின் நிகழ்வை உருவாக்கி, டெஸ்டை இயக்கவும்.

Launcher(configPath, opts)

Launcher கிளாஸ் கன்ஸ்ட்ரக்டர் URL ஐ config கோப்பில் எதிர்பார்க்கிறது, மேலும் opts ஆப்ஜெக்ட் அமைப்புகளுடன் configல் உள்ளவற்றை மேலெழுதும்.

பாராமீட்டர்கள்
  • configPath: wdio.conf.js இயக்குவதற்கான பாதை
  • opts: config பைலிலிருந்து வேல்யூக்களை மேலெழுத ஆர்குமென்டுகள் (<RunCommandArguments>)
எடுத்துக்காட்டு
const wdio = new Launcher(
'/path/to/my/wdio.conf.js',
{ spec: '/path/to/a/single/spec.e2e.js' }
)

wdio.run().then((exitCode) => {
process.exit(exitCode)
}, (error) => {
console.error('Launcher failed to start the test', error.stacktrace)
process.exit(1)
})

run கட்டளை Promise யை வழங்குகிறது. டெஸ்டுகள் வெற்றிகரமாக நடந்தாலோ அல்லது தோல்வியடைந்தாலோ அது தீர்க்கப்படும், மேலும் லாஞ்சரால் டெஸ்டுகளை இயக்க முடியவில்லை என்றால் அது நிராகரிக்கப்படும்.

@wdio/browser-runner

WebdriverIO இன் browser runner யைப் பயன்படுத்தி யூனிட் அல்லது காம்போனென்ட் டெஸ்டுகளை இயக்கும்போது, உங்கள் டெஸ்டுகளுக்கான மாக் செய்யும் பயன்பாடுகளை நீங்கள் இறக்குமதி செய்யலாம், எ.கா.:

import { fn, spyOn, mock, unmock } from '@wdio/browser-runner'

பின்வரும் பெயரிடப்பட்ட ஏற்றுமதிகள் கிடைக்கின்றன:

fn

மாக் செயல்பாடு, அதிகாரப்பூர்வ Vitest docsஇல் மேலும் பார்க்கவும்.

spyOn

ஸ்பை செயல்பாடு, அதிகாரப்பூர்வ Vitest docsஇல் மேலும் பார்க்கவும்.

mock

பைல் அல்லது சார்பு மாடூளை மாக்காக்கும் முறை.

பாராமீட்டர்கள்
  • moduleName: மாக் செய்யப்பட வேண்டிய பைலிற்கான தொடர்புடைய பாதை அல்லது மாடூலின் பெயர்.
  • factory: மாக் செய்யப்பட்ட வேல்யூவை வழங்கும் செயல்பாடு (optional)
எடுத்துக்காட்டு
mock('../src/constants.ts', () => ({
SOME_DEFAULT: 'mocked out'
}))

mock('lodash', (origModuleFactory) => {
const origModule = await origModuleFactory()
return {
...origModule,
pick: fn()
}
})

unmock

மேனுவல் மாக் (__mocks__) டைரக்டரியில் வரையறுக்கப்பட்ட அன்மாக் சார்பு.

பாராமீட்டர்கள்
  • moduleName: அன்மாக் செய்ய வேண்டிய மாடூலின் பெயர்.
எடுத்துக்காட்டு
unmock('lodash')

Welcome! How can I help?

WebdriverIO AI Copilot